தரம் 01மாணவர்களை பாடசாலைக்கு வரவேற்க்கும் நிகழ்வு

gate---copy---copy---copy---copy.jpg
img-20220610-wa0026---copy.jpg
front---copy---copy---copy---copy.jpg
whatsapp-image-2024-03-04-at-22.46.45.jpeg
IT கழகம்

IT கழகம்

குளி/ கொட்டம்பபிடிய முஸ்லிம் மத்திய கல்லூரியில் 2023 ஆம் ஆண்டு தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப கழகம் (ICT CLUB) தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப ஆசிரியர் M.S.P. பவுமியா அவர்களின் வழிகாட்டுதலின் கீழும் மற்றும் பாடசாலை அதிபரின் அனுமதியின் பேரிலும் M.J. ஜெஸானி ,M.A.F. அம்னா, M.S.F. ஸபா ஆகிய மாணவிகளின் முழு முயற்சியின் விளைவாக ஸ்தாபிக்கப்பட்டது. முதன் முதலாக எமது பாடசாலையில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப கழகம் (ICT CLUB) தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பப் பாடத்தைக் கற்கும் திறமையான மாணவிகளால் உருவாக்கப்பட்டது பெருமைக்குரிய விடயமாகும். மாணவர்கள் மத்தியில் தொழில்நுட்ப அறிவை விருத்தி செய்தே இதன் பிரதான நோக்கம் ஆகும்.

பொறுப்பாசிரியர்

Mrs. M.S.Pபவுமியா

முகாமைத்துவ குழு

 

M.J ஜெஸானி, அம்னா, சபா
M.S.P சபா 
M.A  அம்னா
M.N.F திக்ரா