![]() |
1950 செப்டம்பர் எட்டாம் திக பாடசாலை முதன்முதலாக ஆரம்பித்து வைத்ததால் இவரே பாடசாலையின் ஸ்தாபகராக கருதப்படுகிறார்.அதுமட்டுமின்றி இவர் தனது மகனான அப்துல் அஸிஸை முதல் மாணவனாக பாடசாலையில் சேர்த்து பாடசாலையை தொடக்கி வைத்தார். ஆகவே இவரே எமது குளி/ கொட்டம்பபிடிய முஸ்லிம் மத்திய கல்லூரியின் ஆரம்ப கர்த்தாவாக கருதப்படுகிறார்








