தரம் 01மாணவர்களை பாடசாலைக்கு வரவேற்க்கும் நிகழ்வு

gate---copy---copy---copy---copy.jpg
img-20220610-wa0026---copy.jpg
front---copy---copy---copy---copy.jpg
whatsapp-image-2024-03-04-at-22.46.45.jpeg

 

எமது பாடசாலையான குளி /கொட்டம்பபிடிய முஸ்லிம் மத்திய கல்லூரி சிறந்த பாடசாலை என போற்றப்படுவதற்கு உயர் தரப் பிரிவு ஒரு முக்கிய பங்காகக் காணப்படுகிறது. சிறந்த அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு எமது உயர் தரப் பிரிவு இயங்கி வருகின்றது. உயர் தரப் பிரிவின் பகுதித் தலைவராக திருமதி M.A.F. அனீஸா ஆசிரியர் காணப்படுகின்றார்.உயர் தரத்தில் கலைப் பிரிவு மற்றும் வர்த்தகப் பிரிவு ஆகியன காணப்படுகின்றன.

  • கலை பிரிவு
  • வர்த்தகம் பிரிவு

 

கலைப் பிரிவு
தமிழ் இஸ்லாம்  புவியியல் வரலாறு
   தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம்   பொருளியல்  கணக்கீடு
வர்த்தகப் பிரிவு 
பொருளியல்   வணிகக் கல்வி தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம்  கணக்கீடு