|
1950- 1951 |
Mr. M. சிவரத்திணம் |
|
இவர் எமது பாடசாலையில் 1 ஆண்டு சேவை செய்துள்ளார். எமது பாடசாலையின் முதல் அதிபர் எனும் புகழும் இவரையே சாரும். |
|
1951-1952 |
Mr. K. கதிர்வேல் |
|
இவர் எமது பாடசாலையில் 1 ஆண்டு சேவை செய்துள்ளார். |
|
1952-1962 |
Mr. V. சின்னையா |
|
இவர் எமது பாடசாலையில் 10 ஆண்டுகள் சேவை செய்துள்ளார். இவர் ஓர் சிறந்த அதிபராக பாடசாலையின் வளர்ச்சிகாக பல வேலைத்திட்டங்களை செய்துள்ளார். |
|
1962.07.01-1962.12.31 |
Mr. S.H.M. மீரா லெப்பை |
|
இவர் எமது பாடசாலையில் 5 மாதங்கள் மாத்திரமே சேவை செய்துள்ளார். இவரே எமது பாடசாலையின் முதல் முஸ்லிம் அதிபர் ஆவார். |
|
1963-1966 |
Mr. A.S. மொஹம்மட் |
|
இவர் எமது பாடசாலையில் 3 ஆண்டுகள் சேவை செய்துள்ளார் |
|
1966-1968 |
Mr. Y.L.M அப்துல் ஹஸன் |
|
இவர் எமது பாடசாலையில் 2 ஆண்டுகள் சேவை செய்துள்ளார். |
|
1968.02.01 - 1968.08.30 |
Mr .M.A. கபூர் |
|
இவர் எமது பாடசாலையில் 6 மாதங்கள் சேவை செய்துள்ளார். |
|
1968-1970 |
Mr. H.H.M. பலீல் |
|
இவர் எமது பாடசாலையில் 2 ஆண்டுகள் சேவை செய்துள்ளார். |
|
1970.1971 |
Mr. A.C.M.M. இஸ்மாயில் |
|
இவர் எமது பாடசாலையில் 1ஆண்டு சேவை செய்துள்ளார். |
|
1971-1973 |
Mr. M.I.அமீர் |
|
இவர் எமது பாடசாலையில் 2 ஆண்டுகள் சேவை செய்துள்ளார். |
|
1973.07.14-1973.12.31 |
Mr. M.S.M மஹ்ரூப் |
|
இவர் எமது பாடசாலையில் 5 மாதங்கள் மாத்திரமே சேவை செய்துள்ளார். |
|
1974- 1975 |
Mr. A.J.M கொவ்ஸ் |
|
இவர் எமது பாடசாலையில் 1 ஆண்டுகள் சேவை செய்துள்ளார். |
|
1975-1977 |
Mr S.S.M.M.S முஹம்மத் |
|
இவர் எமது பாடசாலையில் 2 ஆண்டுகள் சேவை செய்துள்ளார். |
|
1977-1983 |
Mr M.L.A. சமட் |
|
இவர் எமது பாடசாலையில் 6 ஆண்டுகள் சேவை செய்துள்ளார். |
|
1983-1984 |
Mr M.R.M தீன் |
|
இவர் எமது பாடசாலையில் 1 ஆண்டு சேவை செய்துள்ளார். |
|
1984-1988 |
Mr S.I.L.M சஹீட் |
|
இவர் எமது பாடசாலையில் 4 வருடங்கள் சேவை செய்துள்ளார். இவர் ஓர் சிறந்த அதிபராக இருந்து பாடசாலையின் வளர்ச்சி, அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவியுள்ளார் |
|
1988-1990 |
Mr I.L.M ஹனீபா |
|
இவர் எமது பாடசாலையில் 02 வருடங்கள் சேவை செய்துள்ளார். |
|
1990-1992 |
Mr P.L.M சனூர் |
|
இவர் எமது பாடசாலையில் 02 வருடங்கள் சேவை செய்துள்ளார். |
|
1992-2001 |
Mrs M.Y.S.M ஹைர் |
|
இவர் எமது பாடசாலையில் 9 வருடங்கள் சேவை செய்துள்ளார். எமது பாடசாலையின் முதல் பெண் அதிபர் எனும் புகழும் இவரையே சாரும். இவர் ஓர் சிறந்த அதிபராக திகழ்ந்துள்ளார். |
|
2001-2011 |
Mr M.M.M நியாஸ் |
|
இவர் எமது பாடசாலையில் 10 ஆண்டுகள் சேவை செய்துள்ளார். இவர் எமது கல்லூரியின் கல்வி நடவடிக்கைகள், ஒழுக்க நடவடிக்கைகளில் அதி கவனம் செலுத்தி பாடசாலையின் கௌரவத்தை பாதுகாக்கும் விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். |
|
2011-2018 |
Mr. A.W.A ஹக்கீம் |
|
இவர் எமது பாடசாலையில் 7 ஆண்டுகள் சேவை செய்துள்ளார். இவர் கல்வி மற்றுமின்றி அனைத்து துறைகளிலும் கவனம் செலுத்தி பாடசாலையின் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். |
|
2018-2020 |
Mr S.A.S அசீஸ் |
|
இவர் எமது பாடசாலையில் 2 ஆண்டுகள் சேவை செய்துள்ளார். இவர் எமது பாடசாலையின் வர்த்தக துறை வளர்ச்சிக்கு பெறும் பங்காற்றியுள்ளார். |
|
2020-2021 |
Mr S.L.M. ராஷித் |
|
இவர் எமது பாடசாலையில் 1 ஆண்டு செயல் அதிபராக சேவை செய்துள்ளார். இவர் எமது கல்லூரியின் கல்வி, ஒழுக்க நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி பாடசாலையின் வளர்ச்சிக்கு பங்காற்றியுள்ளார். |
|
2021-2022 |
Mr M.R.M ரசான் |
|
இவர் எமது பாடசாலையில் 1 ஆண்டு சேவை செய்துள்ளார். இவர் எமது பாடசாலையில் கல்வி நடவடிக்கைகளில் பங்காற்றியுள்ளார். |
|
2022-2023 |
Mr S.L.M ராஷித் |
|
இவர் எமது பாடசாலையில் 1 ஆண்டு செயல் அதிபராக சேவை செய்துள்ளார். இவர் எமது கல்லூரியின் கல்வி, ஒழுக்க நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி பாடசாலையின் வளர்ச்சிக்கு பங்காற்றியுள்ளார். |







