தரம் 01மாணவர்களை பாடசாலைக்கு வரவேற்க்கும் நிகழ்வு

gate---copy---copy---copy---copy.jpg
img-20220610-wa0026---copy.jpg
front---copy---copy---copy---copy.jpg
whatsapp-image-2024-03-04-at-22.46.45.jpeg
ஆங்கில கழகம்

ஆங்கில கழகம்

குளி/ கொட்டம்பபிடிய முஸ்லிம் மத்திய கல்லூரியில் 2023 ஆம் ஆண்டு ஆங்கிலக் கழகம் ( English Club ) ஆங்கில பாட ஆசிரியர் S.H.F. பஸீஹா  அவர்களின் வழிகாட்டுதலின் கீழும் மற்றும் பாடசாலை அதிபரின் அனுமதியின் பேரிலும் M.J. ஜெஸானி ,M.A.F. அம்னா, M.S.F. ஸபா ஆகிய மாணவிகளின் முழு முயற்சியின் விளைவாக ஸ்தாபிக்கப்பட்டது. முதன் முதலாக எமது பாடசாலையில் ஆங்கிலக் கழகம்  மாணவிகளின் முழு முயற்சியினால் உருவாக்கப்பட்டது பெருமைக்குரிய விடயமாகும்.மாணவர்கள் ஆங்கில மொழிப் புலமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே இக்கழகத்தின் நோக்கமாகக் காணப்படுகிறது.

 

பொறுப்பாசிரியர்

S.H.F. பஸீஹா

 

முகாமைத்துவ குழு

 M.S.P சபா
M.A அம்னா பேகம்
M.F ஹப்ஸா
F.D பஹத்