2019 இல் கல்வி அமைச்சின் கீழ் அகில இலங்கை ரீதியாக, தேசிய மொழிகள் மற்றும் மானுடவியல் கல்விக் கிளை நடாத்திய அகில இலங்கை இரண்டாம் தேசிய மொழி (சிங்களம்/தமிழ்) போட்டித் தொடரில் குளி/ கொட்டம்பபிடிய முஸ்லிம் மத்திய கல்லூரியியில் கல்வி பயின்ற மாணவி M.B.F. ஹயாமா மொழிப் பிரயோகம் மற்றும் தெளிவு என்ற நிகழ்ச்சியில் பங்கு பற்றி பாடசாலைக்கு பெருமை சேர்த்துத் தந்துள்ளார்.







