SLIIT தனியார் பல்கலைக்கழகத்தில் 2023 ஆம் ஆண்டு இடம் பெற்ற CODEFEST நிகழ்ச்சிப்பிரிவின் கீழ் AI போட்டியில் தரம் 11 மாணவிகளான M.A.F. அம்னா, M.S.F. ஸபா மற்றும் தரம் 12 மாணவியான M.J. ஜெஸானி ஆகிய மாணவிகள் கலந்து போட்டியிட்டு திறமைச்சான்றிதழை பெற்றுக் கொண்டனர். அகில இலங்கை ரீதியாக இடம் பெற்ற இப்போட்டியில் வடமேல் மாகாணத்தை பிரதிநிதித்துவப் படுத்திய முதல் பாடசாலையாக எமது பாடசாலை மாத்திரமே காணப்படுகிறது. இது எமது பாடசாலையின் சிறந்த சாதனையாக உள்ளது என்பதில் பெருமை அடைகின்றோம்.
சாதனைகள்







