SLIIT தனியார் பல்கலைக்கழகத்தில் 2022 ஆம் ஆண்டு இடம் பெற்ற CODEFEST நிகழ்ச்சிப்பிரிவின் கீழ் ICT வினா விடை போட்டியில் தரம் 10 மாணவிகளான M.A.F. அம்னா, M.S.F. ஸபா மற்றும் தரம் 11 மாணவியான M.J. ஜெஸானி ஆகிய மாணவிகள் கலந்து போட்டியிட்டு திறமைச்சான்றிதழை பெற்றுக் கொண்டனர். அகில இலங்கை ரீதியாக இடம் பெற்ற இப்போட்டியில் தமிழ் மொழி ரீதியாகவும் வடமேல் மாகாணத்தை பிரதிநிதித்துவப் படுத்தியதாகவும் எமது பாடசாலை மாத்திரமே காணப்படுகிறது. இது எமது பாடசாலையின் சிறந்த சாதனையாக உள்ளது என்பதில் பெருமை அடைகின்றோம்.
சாதனைகள்







