குலியாபிடிய
வடமேல் மாகாணத்தில் குருநாகல் மாவட்டத்தில் படுவஸ்நுவர பிரதேசத்தில் எமது குளி/ கொட்டம்பபிடிய முஸ்லிம் மத்திய கல்லூரியானது அமைந்துள்ளது. எமது கல்லூரியின் கல்வி நடவடிக்கைகள் முதன்மை , இடைநிலை மற்றும் உயர்நிலை எனும் 3 பிரிவுகளின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றது வரலாற்று சிறப்புமிக்க படுவஸ்நுவர தொல்பொருள் நிலையத்துக்கு நேரெதிரே அமையப்பெற்றுள்ளது
பண்புத்தர கல்வியின் ஊடாக ஆற்றல் மிக்க மாணவர்களை உருவாக்கல்
நல்ல ஒழுக்கமுள்ள சிறந்த உடல் ஆரோக்கியமும், ஆளுமைதன்மையும் கொண்ட நற்பழக்கவழக்கங்களை பின்பற்றி,முதியோருக்கு மரியாதை செய்யக்கூடியதும் எதிர்கால சமூகத்தின் சவால்களை சமாளிக்கக் கூடியதுமான ஒரு கற்ற மாணவர் சமூகத்தை உருவாக்கல்